தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/தியாக உள்ளம் வேண்டும்

தியாக உள்ளம் வேண்டும்

தியாக உள்ளம் வேண்டும்


ADDED : பிப் 27, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 27, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் மாற்றுவதே ஆன்மிகத்தின் பணி.

* மிருகம், மனிதன், தெய்வம் ஆகிய மூன்று குணங்களும் சேர்ந்த கலவையாக மனிதன் இருக்கிறான்.

* மரணம் வருவது உறுதியாக இருக்கும் போது, நல்ல ஒரு செயலுக்காக நம் உயிரை விடுவது மேலானது.

* வெற்றி தோல்வியைப் பற்றிய சிந்தனை வேண்டாம். தியாக உள்ளத்துடன் சேவை செய்வதில் இறங்குங்கள்.

* எண்ணத்தைப் பொறுத்தே உலகத்தை அளக்கிறோம். அழகும், அவலட்சணமும் மனதில் தோன்றும் எண்ணத்தின் வெளிப்பாடே.

விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us